Basically am an Engineering graduate, just started this blog to share my knowledge and experience.
Tuesday, September 3, 2019
அடக்கம்
வாய் என்ற ஒன்று இருப்பதற்காக,
சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பேச தான் செய்வர்.....
காது என்ற ஒன்று இருப்பதற்காக,
அனைத்தையும் கேட்க வேண்டும் என்று
அவசியமில்லை...........
No comments:
Post a Comment