Wednesday, October 9, 2019

தூரம்

பேசாமல் இருக்கும் போது ஒன்றை மட்டும் நினைவு கொள்...
தள்ளி தான் நிற்கிறேன்....
விலகி போகவில்லை..............